வாழ்த்து கவிதை

உன் பிறந்த நாள் அல்லவா

கண்முன்னே சொன்னால் மறந்து போகும்

கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்
எப்படி சொல்ல என் வாழ்த்தை
சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை
என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு
என்று வேண்டி வாழ்த்துகிறேன்

எழுதியவர் : தேவி ஸ்ரீ (29-Jul-14, 5:48 pm)
Tanglish : vaazthu kavithai
பார்வை : 189

மேலே