harishkumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  harishkumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Mar-2013
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  1

என் படைப்புகள்
harishkumar செய்திகள்
harishkumar - harishkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2013 3:08 pm

தலை கவிழ்ந்து கீழ் நோக்கி
புருவம் விரிந்து மேல் நோக்கி
அம்பாய் பாயும் கூர் விழிகள் எனை நோக்கி,
பூவிதல்களில் புன்னகை ஏந்தி
மனதிலே நாணம் ஏந்தி
கால் விரல்கள் தரையை தோண்ட
கை விரல்கள் பின்னிப்பிசைய
இடையினை வளைக்காமல் வளைத்தும்
எனை பார்க்கிறாள் வெட்கத்தோடு !! ....


- - - ப.ஹரிஷ்குமார்

மேலும்

அழகான வெட்கம் 15-Mar-2013 6:49 pm
கருத்துகள்

மேலே