விக்கல் எடுத்துக்கொண்டே இருந்தது அம்மா சொன்னங்க உன்னை யாரோ...
விக்கல் எடுத்துக்கொண்டே இருந்தது
அம்மா சொன்னங்க
உன்னை யாரோ நினைக்கிறாங்க என்று
எனக்கு
கோவம்
கோவமாக வந்தது
அம்மாவிடம் கேட்டேன் நீ எனக்கு யாரோவா ???
( கேட்டதில் பிடித்தது )