Elangkannan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Elangkannan |
இடம் | : UDAYANATHAM |
பிறந்த தேதி | : 22-Aug-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 292 |
புள்ளி | : 88 |
Diploma Mechanical EngineerrnCad-Engineer(Piping)rnCell:9003215908rnE-mail: elangkannan89@gmail.com
..."" முகம் தேடும் மனிதர்கள் ""...
அன்பை தொலைத்துவிட்டு
அரவணைக்க தவறிவிட்டு
ஆசையில் மூழ்கிக்கொண்டு
ஆணவத்தில் அடிமைப்பட்டு ,,,
இன்பங்களை தேடிக்கொண்டு
இழிவாகவே நடந்துகொண்டு
ஈகை குணத்தை மறந்துவிட்டு
ஈட்டுவதிலே எழுச்சிகொண்டு ,,,
உண்மைகளை மறைத்துவிட்டு
உள்ளங்களை கொன்றுவிட்டு
ஊனங்களாய் உலாவிக்கொண்டு
ஊமைகளாய் வாழ்ந்துகொண்டு ,,,
எடுத்துரைப்பை உதறிவிட்டு
எண்ணங்களில் வன்மம்கொண்டு
ஏளனமாய் பெருமைகொண்டு
ஏக்கங்களே சொத்தாய்கொண்டு ,,,
ஐவிரல்களையும் பிரித்துவிட்டு
ஐக்கியங்களை அழித்துவிட்டு ,,,
ஒவ்வாமையில் ஒட்டிக்கொண்டு
ஒழுக்கத்தையும் விரட்டிவிட்டு
ஒளடதமாய்யிர மறுத
முரணாய் போனது ஏனோ ?
========================
நான் - கவிதை
படிக்க தேநீர் விடுதியில்
நீ - எதையோ
படித்து மாணவி விடுதியில்
நான் - முகத்தை
தடவியே உன் ரசிப்பில்
நீ - நகத்தை
கடித்தும் ஏன் களைப்பில்
நான் - பயணம்
செய்தும் உன் நினைவில்
நீ - தியானம்
முடித்தே சுய நினைவில்
நான் - என்னை
மறந்தும் காதல் கவியில்
நீ - என்னை
வெறுத்தாய் இந்த உலகில்
முரணாய் போனது ஏனோ ?
அரணாய் நிற்பது யாரோ ?
- இராஜ்குமார்
நாள் : 18 - 6 - 2011
அடங்கவே மாட்டீர்களோ ?
----------------------------------------------
பெண் என்று
பிறந்துவிட்டேனாம்
ஆண் என்பவர்கள்
அடக்குமுறையாளர்களாம்
நான் என்றுமே
அஞ்சியே முடங்கவேண்டுமாம்.
அடே...
ஆணாதிக்க முட்டாளே..!
என்னைப்போலவே
ஏதோ ஒரு விந்துத்துளியில்தானே
நீயும் பிறந்து இருப்பாய். -கருவிலே
விரல் முளைத்து
கால் முளைத்து
இதயம் துடித்து
இறுதியில்
என்னைப் போலவேதானே
உனக்கும் மயிரும் முளைத்திருக்கும்.
உனக்கு பிறப்பிக்காத
கற்புச்சட்டம்
வயதுக்கு வந்த
எனக்கு மட்டும் ஏனடா?
எனக்கு
மார்பு பெருத்திருக்கும்
உனக்கு
மீசை முளைத்திருக்கும்
எனக்கு
வெளிநீளாத பிறப்புறுப்பு
உனக்கு
கண்ணோடு கலந்து
கனவோடு மலர்ந்து
காதோடு நுழைந்து
நெஞ்சோடு நிறைந்து
அன்போடு கலந்து
கண்ணோடு மலர்ந்து
கனவோடு களைந்து
நினைவோடு மலர்ந்துவிட்டாள்
------------என்னோடு................
கண்ணோடு கலந்து
கனவோடு மலர்ந்து
காதோடு நுழைந்து
நெஞ்சோடு நிறைந்து
அன்போடு கலந்து
கண்ணோடு மலர்ந்து
கனவோடு களைந்து
நினைவோடு மலர்ந்துவிட்டாள்
------------என்னோடு................