நினைவோடு மலர்ந்துவிட்டாள் என்னோடு

கண்ணோடு கலந்து
கனவோடு மலர்ந்து
காதோடு நுழைந்து
நெஞ்சோடு நிறைந்து
அன்போடு கலந்து
கண்ணோடு மலர்ந்து
கனவோடு களைந்து
நினைவோடு மலர்ந்துவிட்டாள்
------------என்னோடு................

எழுதியவர் : இளங்கண்ணன் (18-Sep-14, 5:37 pm)
பார்வை : 87

மேலே