Elangkannan- கருத்துகள்

அன்பை தொலைத்துவிட்டு
அரவணைக்க தவறிவிட்டு
ஆசையில் மூழ்கிக்கொண்டு
ஆணவத்தில் அடிமைப்பட்டு ,,,

அருமையான வரிகள் தோழரே

சொல்ல வார்த்தையே இல்லை ரொம்ப அழகு தோழி

ஹாய் தோழி
நலமா? நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் உன்னிடம் எழுத்து.காம் முலையமா பேசிருகன். உனுடிய கவிதைகள் ஏலம் படிசுருகன் எனக்கு பிடிக்கும் உன் கவிதைகள் எல்லாம் வலியோட இருக்கு வருத்தமா இருக்கு


Elangkannan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே