காதல் கிரிக்கெட்

அந்தக் காதல்
கிரிக்கெட்டில்
அவள் கண்கள்
அடிக்கும்...
சிக்ஸ் சர்
ஒவ்வொன்றுக்கும்
கிளீன் போல்டாகி
போகிறது...
என் இதயம்...
ஒண்ணுமே
விளையாடாமல்

எழுதியவர் : ஓட்டேரி செல்வ குமார் (11-Sep-21, 8:33 pm)
Tanglish : kaadhal cricket
பார்வை : 136

மேலே