அந்த சத்தம்

அங்கு வீட்டில்
நாய்கள் எப்போதும்
சத்தமிட்டுக் கொண்டு தான் இருக்கும்...
அங்கு சத்தத்தை
கேட்க வீட்டில் உள்ளவர்கள் தயங்குவதில்லை
ஆனால் ...
வெளியிலிருந்து
வருபவர்கள்
தயங்குகிறார்கள்...
சத்தமிடும் நாய்கள்
நம்மைக் கடித்து விடும்
என்று மட்டுமல்ல...
இந்த சத்தமிட்ட
நல்வரவை
எப்படி ஏற்றுக்கொள்வது ?
...என்று....

எழுதியவர் : ஓட்டேரி செல்வ குமார் (10-Sep-21, 11:28 am)
Tanglish : antha sattham
பார்வை : 845

மேலே