ஓட்டேரி செல்வகுமார்- கருத்துகள்

இடஒதுக்கீடு
இன்னமும் தேவை
இல்லாவிட்டால்
இனிமேலும்
நாங்கள் கக்கூஸ்
கழுவி காலம் தள்ள வேண்டியது தான்

இப்படி உண்மையை எழுதினால் இங்கு எவனும் படிக்க மாட்டான் அதை பொய் சொல்லி எழுதினால் படிப்பான் அதுதான் பொய் அழகு

இட ஒதுக்கீடு
எங்களுக்கு வேண்டும்
இல்லாவிட்டால் இடிபோம்
பூமி உருண்டையை

இப்படி பொய் எழுதினால் கவிதை அழகாகிவிடுகிறது எப்படி?

அதனால் கவிதைக்கு மெய்யை விட பொய் அழகு போதுமா ?

காதலில்
கட்டுப்பாடு இல்லாத மனதின் சுய இன்பம்

வாழ்வின் மாயை இது இல்லாவிட்டால்
மனிதன் வாழ விரும்பமாட்டான் ...?

உண்மையாய் காதலி
கண்களில் வேண்டாம் கதகளி
ஊர் சுததாதே பொறுப்பாய் நீ ..


இங்கு நானே ...
என் புத்தகத்தை விமர்சனம் செய்து இருபதற்கு காரணம்
ஒரு சுய அறிமுகம் தானே தவிர வேறு ஒருகாரணமும் இல்லை

காதல்
செய்து பாருங்கள்
பகலில்கூட
கனவு வரும் ...

கனவு பற்றி
கருத்து
வருமா ?

வரும் ஆனா வராது ?

இது அவங்க அவங்க சொந்த விருப்பம் ...

இதுல ஏன் தலையை சொரியரிங்க ?

ஒ தமிழ் .....

அவள் அழகாய் இருக்கிறாள்

இன்று

நைட்டி ஆடையுடன்

என்ன...

பரிசா...அதுவும் ...கவிதைக்கு

கொடுகிறவன் கோடுகிறவன் கோமாளி
வாங்கிறவன் ேமானி

ஒ...

இங்கு வந்து இருகிற பதில்கள்

பார்தா ....

ஹா ஹா ஹா

பொருந்தாத சம்பந்தம் ?
மணமக்களுக்கு
வரமா? சாபமா?
மரணம் மரணம் மரணம்

அதற்கு ஒரு போராட்டம் நடத்தலாம் வாங்க...


ஓட்டேரி செல்வகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே