முதல் பாவம்

(Tamil Nool / Book Vimarsanam)

முதல் பாவம்

முதல் பாவம் விமர்சனம். Tamil Books Review
இது 1992 ல் வெளியான ஓட்டேரி செல்வகுமார் அவர்களின் முதல் தமிழ் ஹைக்கூ நூல்.

இந்த சிறு நூலில் 42 ஹைக்கூ கள் இடம் பெற்று உள்ளது

உதாரனதுக்கு :

*மத கலவரத்தில்
இரத்ததானம்
கடவுளுக்கு

* அன்று இடிக்க்கபட்டது
பாபர் மசூதி அல்ல
இந்திய சுதந்திரம்

*பல்கலைகழகங்கள்
இனி கொடுக்கும்
ரௌடிகளுக்கும் டாக்டர் பட்டம்

*நிழல்கள் வெட்ட பட்டன
விறகானது
மரங்கள்

இப்படி பல ஹைக்கூ கவிதைகளை கொண்டு சிறு புத்தகமாக ஒரு ருபாய் விலையில் சுய வெளியீடாக வந்து உள்ளது .

ரசிக்க +
சிரிக்க++
சிந்திக்க ++
கிடைத்தால் இந்தநூலை படித்து பாருங்கள்,

என்ன ?

நாள் : 4-May-14, 11:57 am

முதல் பாவம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே