மச்சம் கண்டேன்

பார்த்தவுடன் பிடித்துப்போன
உன் முகத்தில்
சின்னஞ்சிறு கரும்புள்ளியென
ஓர் மச்சம் கண்டேன்..!
காதல் கொண்டேன்..!

எழுதியவர் : வனிதா ஆறுமுகம் (1-Feb-19, 7:30 pm)
சேர்த்தது : வனிதா ஆறுமுகம்
Tanglish : macham KANDEN
பார்வை : 1272

சிறந்த கவிதைகள்

மேலே