காதல் என்று

“காதலுக்கு கண் இல்லை
ஆனால்….
கள்ளக்காதலுக்கு மனிதநேயமே இல்லை..
மோகத்தினால் வாழ்க்கை யை சீரழித்துகொண்டு
காதல் என்ற உன்னதமான சொல்லை …
கொச்சை படுத்தாதே ……
காதல் மோதலில் ஆரம்பிக்கலாம்
ஆனால் மோகத்தினால் ஒரு போதும் இல்லை.
அன்பு….
அரவனைப்பு…
இவையல்லவா காதல்……
இவைகள் அனைத்தையும் தாண்டி அன்பானவரின்
ஸபரிஸத்தை உணரும் போது …
அது உரிமையாய் மாறுகிறது…
புரிந்து கொள் மனிதா..
கண் இல்லாதவனும் காதலிக்கிறான்
அவனுக்கு என்ன தெரிகிறது
உள்ளத்தை தவிற??
கண் இருக்கும் குருடனாய் பாகங்களை
மட்டும் பார்த்து காதலிக்காதே…
அது காதல் அல்ல …
காமம்”😔

எழுதியவர் : Bhagyasivakumar (19-Sep-18, 3:41 pm)
Tanglish : kaadhal enru
பார்வை : 292

மேலே