முட்டாளாய் போன எந்திரம்

வெள்ளையன் தந்தான் சுதந்திரம்
அதை அரசியல்வாதி ஆக்கினான் தந்திரம்
அவன் வளமையை சுரண்ட மந்திரம்
நாம் முட்டாளாய் போன எந்திரம்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (19-Sep-18, 3:50 pm)
பார்வை : 51

மேலே