வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வாழ்கை கஷ்டங்கள்
ஒரு தொலைபேசி வாழ்க்கையுடன் தொலைந்துவிடுகிறது குடும்ப நட்பு. காதல் எவ்வளவு சம்பாதித்தும் மனதில் தோன்றுவது அயல் தேசத்து ஏழைகள் என்ற மனகுறைவே. இதயம் தாண்டி பழகியவர்கள் எல்லாம் ஒரு கடலை தாண்டி கண்ணீரிலே கரைந்துவிடுகிறோம். இறுதிநாள் நம்பிக்கையில் தான் இதயம் சமாதனம் ஆகிறது. நாங்கள் பெற்றகுழந்தையின் குரலை கிள்ளசொல்லி அழகேட்கின்றோம் ஆனால் கிள்ளாமலேயே தொலைவில் நாங்கள் அழுகின்ற சப்தம் யாருக்கு கேட்குமோ.