மனிதன்- கருத்துகள்

எதிர்காலத்தை பற்றி எழுதிய கட்டுரை, நாவல் எது இருந்தாலும் சொல்லுங்க... அல்லது நிறைய அப்போ அப்போ ஆராய்ந்து எழுதுங்க...
சமூகம், டெக்னாலஜி, மக்கள் தொகை , வாழ்க்கை, கல்வி, அரசியல் எல்லாம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்...

எதிர்காலத்தை பற்றி எழுதுங்க சார்.

Kaalam maarikonde irukku.
Yaralum oru nodikooda nirutha mudiyathu.

Scientist paiyan scientist kidaithathu,
Vathiyar paiyan Vathiyar kidaithathu.
Kalam Mari pothi.

Ellorum 75% iyanthirathodu tharpoyhu valkirom.
Mobile, TV, ac, watching mechine, ac, bike, car ivai Ellame varungalathil AI ROBOT tholil nut pathil varum.
Mam thevaiyai namukku munbe thelivaga theermanikum.
MANIthan thevai manithanukku thevai illai.
Tharpothu Japan ponra nadukalil ulla tholilnutpam miga vegamaga valarchi adaiya pogirathu.

Ethaiyoum, Yaralum thaduka mudiyathu.

Kallai kadavulaga partha Ulagam robotai kadavulaga paarkum. Mechine kku manithanaipol yembatravo, poi sollavo theriyathu.

26 சனவரி,1965 நாள் நெருங்கிவந்த காலத்தில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் துவங்கியது. அவ்வாண்டு குடியரசு நாளை கருப்புதினமாகக் கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். மதுரையில் 25 சனவரியன்று அவர்களுக்கும் காங்கிரசு கட்சியினர் சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய இக்கலவரம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. பரந்த அளவில் வன்முறை, தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினரும் மோதினர். இக்கலவரங்களில் இரு காவல்துறையினர் உட்பட 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது.

1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் காங்கிரசால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. 1967ஆம் ஆண்டு அமைந்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, அரசுப்பணிமொழிச் சட்டத்தில் என்றென்றும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளும் அரசுமொழிகளாக விளங்கும் வகையில் திருத்தம் கொண்டுவந்தது.

இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு இன்றுவரை மாநில அரசு கால்பதிக்க முடியவில்லை தமிழ்நாட்டில்... திராவிட ஊழல் அரசியல்வாதிங்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வைத்து தமிழ்நாட்டை இன்றுவரை நாசமாகிறார்கள்...

எனக்கு ஜாதி, மதம், இனம் எதுவும் வேண்டாம். நான் மனிதனாக இருக்க ஆசைப்படுகிறேன்...
இதை தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் உணர்ந்தாள் மாற்றம் உண்டாகும்...

ஊழல் செய்த பணத்தை சரியாக மக்களிடம் சேர்க்க வேண்டும் அது அரசாங்கம்தான் செய்யவேண்டும் ஆனால் அரசாங்கமே அரசியல்வாதிங்கதான்...
அரசியல்வாதிங்கதான் அதிகப்படியான ஊழல் செய்கிறார்கள்...

சரி நல்ல அரசியல்வாதி தேர்ந்தெடுக்கலாம்னு பார்த்தல் மக்கள் காமராஜரை போல் தோற்கடிச்சிடுவாங்க.
கல்வியானது உயருமானு பார்த்தல். எனக்கு தனி தமிழ்நாடு வேண்டும். எங்களுக்கு மாநில பாடதிட்டம் வேண்டாம். அரசியல்வாதிங்க நாங்களே கல்லூரி கட்டி எங்கள் தமிழர்களை படிக்கவைக்கிறோம்னு அதிகப்படியான கல்லூரிகளை அரசியல்வாதிங்க கட்டி வீதிக்கொரு என்ஜினீயர் போய் வீட்டுக்கொரு பொறியாளர் வேலை இல்லாமல் கிடைத்த வேலை செய்கிறார்...



ஐந்து வருடம் ஆட்சி முடிந்ததும் இரண்டு ஊழல் அரசியல்வாதிகளில் யார் அதிக பணம் தாராரோ அவருக்கு மக்களும் ஒட்டு போட்டு அடுத்த ஐந்து ஆண்டுகள் ஊழல் நடக்குது, வேலை இல்ல, சட்டம் சரிலன்னு மக்கள் போராடவேண்டியது...

நீட் தேர்ச்சி விகிதம் :-

ஆந்திரா 4-வது இடம்
கேரளா 7-வது இடம்
கர்நாடகா 10-வது இடம்
தமிழகம் 35-வது இடம்

இங்கே நீட் பிரச்சனையாக
இருப்பதாக தெரியவில்லை
திராவிட கட்சிகளின்
இத்தனை ஆண்டு கால
கல்விமுறை தான்
படுதோல்வி
அடைந்திருக்கிறது...

நல்ல அரசியல்வாதி இருந்தால் உனக்கு போராட்டமே தேவையில்லை தமிழா...

யாருக்காது இதில் மாற்றுக்கருத்து இருந்தாலோ அல்லது வேறு கருத்து சொல்ல நினைத்தாலே சொல்லுங்க அண்ணா, அக்கா , அய்யாமார்களே...

நல்ல கேள்வி !
என்னிடம் சரியான பதில் இல்லை ...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

நான் சின்ன வயசுல இருந்து ஆவிகலை பார்க்க ஆசை அனால் அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை.

நான் நேரில் பார்க்கத்தவரையில் அதை நம்ப மாட்டேன்...

இழந்த சந்தோசத்தை திரும்ப பெறுவேன்..

பணமே வாழ்க்கை இல்லை அதுக்கும் மேல் ஒரு வாழ்க்கை உள்ளது என்பதை புரிந்து செல்வேன்.

இந்த அரசு பள்ளியில் படிக்க மாட்டேன்.

நல்ல நண்பர்களை தெற்ன்தேடுபேன்.

தமிழை ஒழுங்காக கற்றுகொள்வேன்....

எதிர்காலத்தை அப்போதே சிந்தித்து, தற்போது நடக்கும் சிறு தவறுகளை நடக்காமல் பார்த்துகொள்வேன்...

எவ்வளவோ உள்ளது..

அனால் இழந்த பருவத்தை திரும்ப பெற முடியவில்லை என்றாலும் எதிர்காலத்தை சிந்திப்பேன்...


உலகில் மாறாத ஒரே விஷயம் மாற்றம் ஒன்று தான். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் உங்களுக்கு பிடித்து இருக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம் அதற்கு அதைப் பற்றி எதுவும் கவலையில்லை மாற்றத்தை நடத்திக்கொண்டே தான் இருக்கும்.


எதிர்காலத்தை கொஞ்சம் சிந்தியுங்கள் அப்படியே !

அந்த கேள்வியை நான் முன் வைக்கிறேன்
என்ன பதில் கிடைக்குதுன்னு பார்க்கலாம்"


இது சரியான பதில் இல்லை.

("நீங்க சொல்றது எப்படி இருக்குனா"

மரானம் எப்படி இருக்கும்?
இப்படி ஒருவர் உங்களிடம் கேட்டால்
செத்து பாருங்க தெரியும்னு சொல்லுவிங்களா?


உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.................!

கேள்வின்னு இருந்தா விடை கண்டிப்பா இருக்கும்..
ஆரம்பம்னு ஒன்னு இருந்த கண்டிப்பா முடிவுன்னு ஒன்னு இருக்கும்...

காமத்தை பத்தி பேசுவதும், அதில் உள்ள நல்லவை, கேட்டவை கேட்டு தெரிந்துகொள்வதும் ஏன் சமுதாயம் தவறு என கூறுகிறது?
அது பேசகூடாத தேச துரோக வார்த்தையா?
அய்யா நீங்களே சொல்லுங்க என்ன பேசலாம் , பேசக்கூடாதுனு


மனிதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே