2025

எதிர்காலம் எப்படி இருக்கும்?

அறிவியல் மிகவும் வளர்ந்திருக்கும், மக்கள்தொகை அதைவிட அதிகரித்திருக்கும்.

பாலியல் குற்றம் குறைந்திருக்கும், திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

அப்துல்கலாம், காமராஜர், அறிவியல் அறிஞ்சர்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள்...

நோய்களை விட, நோயை குணப்படுத்தும் மருந்தும் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கும்.

வீட்டுக்கு ஜென்னால்வைத்த காலம் போய் ஜன்னலுக்கு கற்று சுத்திகரிக்கும் machine வந்திருக்கும் காலம் வந்திருக்கும்.

கொசுக்களை பார்ப்பதே அரிதாக இருக்கும், தண்ணீர் தேங்கினால்தானே கொசு உற்பத்தி ஆகும். அப்போது தண்ணீர், செடிகள் காண்பதே அரிது...

போலீஸ் பையன் திருடன், வாத்தியார் பையன் மக்கு மக்கள் உணர்வார்கள்...

குளிக்க, பல்துவக்க, முகம் அழகுபடுத்த, முடி நாமே வெட்ட, விளையாட, வெளியில் சுற்றிப்பார்க்க, நம் தேவை அனைத்திற்கும் தானியங்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்...

நமது உடலில் நம்மை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கு எப்போதும் கண்காணிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் மொபைல் போல இருக்கும்....

இது கற்பனை அல்ல உண்மை...

இப்போது நான் சொல்லியவை 99 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை, 2025 முன்பாகவே இவை அனைத்திற்கும் மேலாக வந்திடும்....



கேட்டவர் : மனிதன்
நாள் : 3-Jun-18, 9:42 am
0


மேலே