sathish - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sathish |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
sathish செய்திகள்
நாளைய நிலை எண்ணி
நடுங்கி குலையும் நாயகனே!
உதிர்வது உறுதி என்றறிந்தும்
சிரித்து நிற்கும் பூவைப் பார்!
இன்றைய இனிமை உணர்!
விழுந்தால் கால்கள் உடையுமென்று
விம்மி அழும் வீரனே!
மேற்கில் விழுந்து கிழக்கில் எழும் பேராற்றல் மிகு பரிதியைப் பார்!
நம்பிக்கை சிறகு அணி!
எல்லாருடைய ஏளனப் பேச்சுக்கும்
செவி சாய்க்கும் திறவோனே!
அற்ப சிப்பிக்குள் உருபெரும்
அற்புத முத்தைப் பார்!
உன் தனித்துவத்தோடு பயணி!
ஒவ்வொரு நாளும் அழகாகும்!
தோல்வியும் உனக்கு தோள்கொடுக்கும்!
இலக்கு ஒருநாள் வசமாகும்!
இவ்வையம் உனக்கு உறவாகும்!
வருங்காலம் நிச்சயம் வளமாகும்!
நயமான கருத்து! நன்றிகள் பல!! 12-Aug-2019 9:43 pm
முயன்றால் முடியும்
கண் விழித்தால்தான் விடியும்
எழுந்து வா....தோழனே! 12-Aug-2019 1:56 pm
இப்படி எழுதினால் ரசிக்காமல் இருக்க முடியாது அல்லவா அன்பு தோழி.... 11-Aug-2019 10:59 pm
உங்கள் இரசனைக்கு நன்றி! 11-Aug-2019 10:55 pm
செகப்பு சிரிப்பு அல்ல தாமரை இதழை போல் கொள்ள ,,,,,,
திருமணமான பெண்ணிற்கு காதல் வருமா ?
அட கடவுளே....
அடுத்தவன் மீதும் காதல் வருகிறதே? 13-Feb-2020 11:44 pm
ஏன் வராது? 13-Feb-2020 11:41 pm
வர இயலாது என்று யாராலும் கூறிவிட முடியாது. 12-Sep-2019 9:53 pm
கட்டாயம் வரும், சிலருக்கு தங்களின் கணவர் மேல் காதல் வரும், சிலருக்கு தங்களின் அன்பை புரிந்து தன்மேல் அன்பு செலுத்தும் நபரிடம் காதல் வரும் , சரியான வாழ்க்கை புரிதல் இல்லாத நபர்களுக்கு உடல் அழகையும் போலியான புகழ்ச்சியும் உள்ளவர்கள் மேல் காதல் வரும்;
முதலானது சிறப்பானது, அடுத்தது அடுத்ததாய் இருப்பதே நலமானது; இறுதியானது கொள்ளாமல் இருப்பது எல்லோருக்கும் நலமானது.
இது புரிந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும் 03-Sep-2019 1:46 pm
மதி என்றால் அறிவு போன்றவள் வதனி நீலா முகம் அழகி இனிமை தமிழ் பெயர்
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (5)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

பிரான்சிஸ் சேவியர்
கோவை

அஷ்றப் அலி
சம்மாந்துறை , இலங்கை
