Arunkumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arunkumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Sep-2019
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என் படைப்புகள்
Arunkumar செய்திகள்
Arunkumar - நிர்மலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2019 9:58 am

திருமணமான பெண்ணிற்கு காதல் வருமா ?

மேலும்

அட கடவுளே.... அடுத்தவன் மீதும் காதல் வருகிறதே? 13-Feb-2020 11:44 pm
ஏன் வராது? 13-Feb-2020 11:41 pm
வர இயலாது என்று யாராலும் கூறிவிட முடியாது. 12-Sep-2019 9:53 pm
கட்டாயம் வரும், சிலருக்கு தங்களின் கணவர் மேல் காதல் வரும், சிலருக்கு தங்களின் அன்பை புரிந்து தன்மேல் அன்பு செலுத்தும் நபரிடம் காதல் வரும் , சரியான வாழ்க்கை புரிதல் இல்லாத நபர்களுக்கு உடல் அழகையும் போலியான புகழ்ச்சியும் உள்ளவர்கள் மேல் காதல் வரும்; முதலானது சிறப்பானது, அடுத்தது அடுத்ததாய் இருப்பதே நலமானது; இறுதியானது கொள்ளாமல் இருப்பது எல்லோருக்கும் நலமானது. இது புரிந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும் 03-Sep-2019 1:46 pm
Arunkumar - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2014 7:53 pm

காதல் ,அன்பு என்ன வித்தியாசம் ?

மனைவி கணவனிடம் அன்போடு இருக்க வேண்டுமா ,காதலோடு இருக்க வேண்டுமா?

மேலும்

எவர் ஒருவரிடம் உடலையும் உள்ளத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அவரிடத்தில் வைத்திருப்பது காதல். காதல் காதலி/மனைவியின் மீது மட்டும் வருவது. எவர் ஒருவரிடம் உள்ளதை மட்டும் பகிர விருப்பம் கொள்கிறோமோ, அது அன்பு. இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களின் மீதும் வரலாம். எவர் ஒருவரிடம் உடலையும் மட்டும் பகிர விரும்புகிறோமோ, அது காமம். 12-Sep-2019 9:49 pm
யாருடன், எங்கே, எப்பொழுது அதன் படி வேறுபடும் 18-Dec-2014 12:26 pm
சூப்பர்.................... தங்கள் பதில் மிகவும் அருமையானது 08-May-2014 2:19 pm
அன்பும் காதலும் கொண்டு இருக்க வேண்டும்.. 23-Apr-2014 2:42 pm
கருத்துகள்

மேலே