சேர்த்தவர் : கீத்ஸ் s, 6-Feb-17, 12:54 pm
Close (X)

சசிகலா தமிழ்நாட்டு முதல்வராக பொறுப்பேற்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை

சசிகலா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவதில் தமிழ்மக்கள் ஆகிய எங்களுக்கு துளி கூட விருப்பம் இல்லை.

தமிழ்நாட்டில் நடக்கும் அஇஅதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தி அதில் யார் வெற்றிபெறுகின்றனரோ அவரே முதலமைச்சர் ஆகவேண்டும்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் எம் தமிழ்நாட்டை வழிநடத்தக் கூடாது.

இது ஜனநாயக துரோகம். இதை மத்திய அரசு கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு,
தமிழ்நாட்டு மக்கள்

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 2 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

சசிகலா தமிழ்நாட்டு முதல்வராக பொறுப்பேற்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை மனு | Petition at Eluthu.comமேலே