பிரான்சிஸ் சேவியர்- கருத்துகள்

நாம் பேசும் கடுமையான சொற்க்கள்

மனிதன் - "ம(ன்)னி"க்கும் "தன்"மையுடையவன்

நம்முடைய உள் உணர்வு
(நாம் சொல்லும் முன் அதை புரிந்துகொள்பவள் தாய்)

புதிதாக இணைத்தவர்கள் வாசகர் என்றும், எழுத்தாளரை அவர்கள் பெற்ற புள்ளிகளை (points algoritham) வைத்தே பிரிக்கப்படுகிறது. Moderator என்பது எழுத்து தளத்தின் நிறுவாகத்தினரால் தேர்ந்தெடுக்க படுபவர்கள்.

இந்த புள்ளிகளின் மதிப்பீடு ஆனது நம்முடைய படைப்புகள் (கவிதை, கதை, எண்ணம்...) மற்றும் கருத்து, பகிர்தல்கள் வைத்தே அளிக்கப்படுகிறது.

குழந்தை தாலாட்டுக்கு மெட்டுக்கட்டினால், குழந்தை மெட்டு கட்டுபவர்களுக்கு சொந்தம் ஆகிட முடியுமா என்ன?
குழந்தை எப்போதும் தாய்க்குத்தான்(தயாரிப்பாளர்) சொந்தம்.

முயற்சி செய்து பாருங்கள்... courier யாரிடம் இருந்து வந்தது தெரியாமல் அனுப்பி பாருங்கள்.... குழந்தையின் முகத்தை பார்த்தால் மனம் மாற வாய்ப்பு உள்ளது.

சிறிய யோசனை,
அந்த குழந்தையின் புகைப்படங்களை (பிறந்தது முதல் இந்நாள் வரை) அவருக்கு courier அனுப்புங்கள் (From முகவரி இல்லாமல்). குழந்தையின் முகம் கண்டால் மனம் மாற நிறைய வாய்ப்பு உள்ளது.

மன கண்ணால் நோக்குங்கள்...

வாழ்த்துக்கள் தோழரே...
உங்கள் சினி பயணம் இனிமையாக அமையட்டும்...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே...


பிரான்சிஸ் சேவியர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே