இளையராஜா vs பாடகர்கள்
இளையராஜா தான் இசை அமைத்திருக்கும் பாடல்களை அவரது முன்னனுமதி இன்றி யாரும் பாடக்கூடாது என்று சொல்லியிருப்பது சரியா?
காசு வாங்கிக்கொண்டு தானே பாடல்களுக்கு இசை அமைத்தார். அப்படி பார்க்கப்போனால் பாடல்கள் அனைத்தும் அந்த படத்தின் தயாரிப்பாளர்க்கே சொந்தம்.
வேலை செய்யும் அலுவலகத்தில் நம் திறமையால் ஆனா விஷயம் நமக்கு தான் சொந்தம் என்று சொல்ல முடியுமா? திறமைக்கு தீனி போட்டு, காசு கொடுத்த கம்பனிக்கு தானே அது சொந்தம். அவங்களுக்கு தானே முழு உரிமை உள்ளது.
இதைப்பற்றிய தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் தோழர்களே.