உன் பார்வை - என் கனவில்

நாணத்தை நாணலாய் தொடுத்து விட்டு
நயமாய் சிரிக்கிறது உன் பார்வை
தொலைத்துவிட்டேன் - உன்
நாணமும் நயமும் என் கனவில்

எழுதியவர் : ஜோ. பிரான்சிஸ் (9-Apr-18, 3:38 pm)
பார்வை : 140

மேலே