நினைவு

நான் எங்கே இருந்தாலும்
எப்படித்தான் கண்டுபிடிக்குமோ
உன் நினைவு என்னை

முந்தானையை பிடித்துகொண்டே
திரியும் குழந்தை போல
என்னை விடாமல் பிடித்தபடி
பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
உன் நினைவு

எழுதியவர் : ந.சத்யா (9-Apr-18, 3:43 pm)
Tanglish : ninaivu
பார்வை : 84

மேலே