Anbumani Selvam- கருத்துகள்

பைபிளில் கடல் பிளந்து வழி விடும் நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்கள். நல்லவர்கள் கடந்த பின்னே அவர்களை துரத்தி வந்தவர் கடலுக்குள் இறங்கி குஞ்ச தூரம் நடந்தவுடன் பாதை மறைய துரத்தி வந்த ஏவல் வீரர்கள் நீரில் மூழ்கடிக்கப்படுவார்கள். இதை திரைக் காட்சியிலும் பார்த்துள்ளேன். இயற்கையின் சீற்றத்தில் எழுந்த ஆழிப்பேரலையில் சிக்கிப் பலியான மக்களுக்கு அருமையான கண்ணீர் அஞ்சலி தோழரே.

கேரள மட்டைப் பந்தாட்ட வீரர் நாயர் என்ற தன் சாதியை தன் பெயரோடு கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கிறார்.

தமிழகம் தவிர பிற மாநிலங்களில் உள்ள அறிவியல் மேதைகள், பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள் பிரபல எழுத்தாளர்கள், திரைத் துறையை சேர்ந்த
வர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகிய அனைவரும் தங்கள் பெயருக்குப் பின்னால் தங்கள் சாதிப் பெயரை ஒட்டிக்கொள்ள தவறுவதில்லை. தற்போது சிறப்பாக விளையாடும் மட்டைப் பந்தாட்ட வீரர்கள் மறவாமல் நாயர் என்ற தனது சாதிப் பெயரை பாட்டுக் குள்ள தவறவில்லை. நல்ல வேளை தமிழகத்தில் உள்ள சாதிக் கட்சிகளின் தலைவர்கள் இன்னும் தங்கள் பெயர்களும் தங்கள் சாதிகளின் பெயர்களை ஒட்டிக்கொள்ளவில்லை.

வீட்டுக்கொரு பணமரம். வீட்டுக்கொரு சொர்க்கம் . அருமை.

நான் அடிக்கடி 50/50 பிஸ்கட்டை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அந்த பிஸ்கட்டில் அச்சிடப்பட்டிருக்கும் மஸ்கா - சஸ்கா-வின் பொருள் தெரியாமல் இதுவரை இருந்தேன்.

எனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும்.

நினைக்கும் போதெல்லாம் இனிப்பவை.

வரவேண்டும் நல்ல எண்ணம் பெற்றோரைப் புறக்கணிக்கும் பதர்களுக்கு

எல்லாம் சுயநலமே! பணமே தெய்வமென்று வழிபாடு நடத்துகின்றார்.

நன்றி தோழரே. நல்லவரா கெட்டவரா என்பது இங்கு எழவில்லை. 750ஐ சூழ்ந்துள்ள மர்மம் விடையில்லாமல் கிடக்கிறது

இந்த அழகியால் தமிழில் சிரிக்க முடியாது. இந்தியில் தான் சிரிப்பார்.

கொஞ்சலே அந்த உணர்வலையைத் தட்டி எழுப்புகிறது.

சமுதாயச் சீரழிவிற்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் சீரழிவும் காரணம்.


Anbumani Selvam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே