என்றும் இளமை
உனக்கெல்லாம் வயசாயிடுச்சுடா கிழவா..
என்று நீ கொஞ்சி சொன்ன
ஒத்தச் சொல்லில்
பத்து வயது குறைந்துவிட்டேனடி...
இது எப்படி இருக்கு..
உனக்கெல்லாம் வயசாயிடுச்சுடா கிழவா..
என்று நீ கொஞ்சி சொன்ன
ஒத்தச் சொல்லில்
பத்து வயது குறைந்துவிட்டேனடி...
இது எப்படி இருக்கு..