எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏதுமின்றி பிறக்கும் மனிதன் சூதும் வாதும் சாதியும் மதமும்...

 ஏதுமின்றி பிறக்கும் மனிதன் 
சூதும் வாதும் சாதியும் மதமும் 
ஏற்கிறானே இதயத்தில் ஏன்?

சுயநலமுடன் வாழ்வதும் ஏன்?
பொன்னாசை மண்ணாசை 
பேராசை கொண்டு அலைவது 
ஏன்?
நிச்சயமற்ற தன்மை 
நிலையற்ற வாழ்வில் 
நிலைமாறி பாதைமாறி
வீழ்வதும் தான் ஏன்?  

நாள் : 7-Jun-16, 7:39 am

மேலே