புன்னகை பூத்தது செவ்விதழ் தோட்டத்தில்

முல்லை மலர்ந்தது பூமலர் தோட்டத்தில்
நல்மாங் கனிகளோ செம்பழத் தோட்டத்தில்
புன்னகை பூத்தது செவ்விதழ் தோட்டத்தில்
மென்கவிநெஞ் சத்தோட்டத் தில்

----கவின் சாரலன்

இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (24-Aug-16, 10:51 am)
பார்வை : 137

மேலே