தோட்டக்காரன் துள்ளிக் குதித்தான்

திசை தெரியாத தென்றலுக்கு
.....பூந்தோட்டம் கண்ணில்பட்டது
மலராத மொட்டுக்கள் எல்லாம்
.....குளிர்ச்சியில் சில்லிட்டு பூத்து நின்றது
கூவாத குயில்கள் விரியும் மலர்கள் கண்டு
..... வசந்த கானம் பாடியது
சோர்ந்து கிடந்த தோட்டக்காரன்
.....துள்ளிக் குதித்தான் மகிழ்ச்சியில் !
மழலை ஒன்று மகிழ்ச்சியில்
----ஆனந்தத்தில் திளைத்து நின்றது !
~~~கல்பனா பாரதி~~~