பல விகற்ப இன்னிசை வெண்பா நீருள் குதித்தபெண் மூழ்குவதைப்

நீருள் குதித்தபெண் மூழ்குவதைப் பார்த்துவிடும்
ஓரிளைஞன் தூக்கி இதழில் இதழ்சேர்த்து
நீருறுஞ்சிக் காப்பாற்றி விட்டுவிடின் அப்பெண்ணின்
கற்பிற் கிலைகளங் கம்

எழுதியவர் : (11-Aug-16, 3:13 pm)
பார்வை : 32

மேலே