தமிழில் சிரி
நிலவுக்கு ஒரு வெண்பா
எழுதினேன்
நீந்துகின்ற மீனுக்கு ஒரு தண்பா
எழுதினேன்
வஞ்சி உனக்கு
முக்கனி முத்தமிழ் முச்சீரால்
ஒரு வஞ்சிப்பா எழுத வேண்டும்
கொஞ்சும் இதழால் கொஞ்சம்
தமிழில் சிரி !
----கவின் சாரலன்
நிலவுக்கு ஒரு வெண்பா
எழுதினேன்
நீந்துகின்ற மீனுக்கு ஒரு தண்பா
எழுதினேன்
வஞ்சி உனக்கு
முக்கனி முத்தமிழ் முச்சீரால்
ஒரு வஞ்சிப்பா எழுத வேண்டும்
கொஞ்சும் இதழால் கொஞ்சம்
தமிழில் சிரி !
----கவின் சாரலன்