எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஸ்டாலின் போகாவிட்டாலும் தவறு போனதும் தவறு. இருதலைக் கொல்லி...

ஸ்டாலின் போகாவிட்டாலும் தவறு போனதும் தவறு.

இருதலைக் கொல்லி எறும்பின் நிலை.

முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு, சரத்குமாரை முதல் வரிசையில் அமரவைத்தது, திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்தினார் ஜெயலலிதா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆதங்கப்படுகிறார்.

திமுக எதிர்பார்க்கும் மாற்றம் என்றும் நடக்கப்போவதில்லை.

பகற் கனவு காண்பதைத் தவிர்க்கவேண்டும்.

சினிமாவை அரசியலில் நுழையவிட்டீர்களே அதன் விளவை ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் பாதித்து வருகிறது. மொழி, பண்பாடு எல்லாம் சீரழிந்துவருகிறது. திமுகவின் இமாலயத் தவறு சினிமாவைப் பயன்படுத்தி  கட்சியை வளர்த்ததுதான்.

அதன் விளைவே நடிக்கும் வாய்ப்பு குறைந்தவுடன் கதாநாயக நடிகர்கள் கட்சி ஒன்றைத் தொடங்கி முதல்வராக ஆசைப்படுகிறார்கள்.

பதிவு : Anbumani Selvam
நாள் : 24-May-16, 5:53 pm

மேலே