உமை- கருத்துகள்

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி அம்மா...

என்னாச்சு பழனி சார்.. ஓய்வெடுத்து உடல் நலம் தேறி மீண்டும் தமிழ்ப் பணி தொடர மீண்டும் தளத்திற்கு நிச்சயம் வருவீர்கள் .. விரைவில் பூரண நலம்பெற என் இதயபூர்வமான பிரார்த்தனைகள்....

இறப்புக்குப் பிறகும்
வாழ்க்கை இருக்கிறது
செருப்பு.
--------------------------
அருமை..
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் எனும் பாடல் வரிகள் ஞபாபகத்திற்கு வந்தன ..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி அம்மா..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..

குளத்தைக் குடித்த மாடி
மூடிய தொட்டி
கரையும் காக்கா...................... வரட்சி

பச்சைப் புல்வெளி
ஒற்றையடிப் பாதை
மனிதக் காலடி வீரியம்.... முயற்சி

புலரியில் சீருடை
கூன்முதுகுப் பூமுகம்
பூச்சுக் கலைக்காத் துயில்.. இயற்கை ,அழகியல்

துளிகள் அனைத்தும் மிக அருமை!!

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி இனியவன் சார் ..

தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி சந்தோஷ்... எப்போதும் தவறாது எல்லாப் படைப்பாளிகள் படைப்புக்களுக்கு மனமுவந்து பாராட்டிக் கருத்திடும் தங்கள் உயரிய மனப்பான்மை பாராட்டுதற்குரியது நன்றி..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜன் சார்..

மிக்க மகிழ்ச்சி சரவணா.. தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி என்றும்..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ஜின்னா..

தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே..

உமை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே