அனைவருக்கும் வணக்கம் , எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால்...
அனைவருக்கும் வணக்கம் ,
எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தளத்திற்கு சில நாட்கள் வர இயலாது. உடல்நலம் தேறியவுடன் மீண்டும் வருகிறேன். பூரண ஓய்வில் உள்ளேன் .
வாழ்த்துக்கள் அனைவருக்கும் .
பழனி குமார்