அவள்

என் மனதில் உள்ள துக்கத்தை நான் சொல்லாமலே புரிந்து கொண்டால் அவள்.. அவளுடைய துன்ப காலங்களில் என் சந்தோசத்தை எண்ணி திருப்தி கொண்டவள் அவள்... அப்படிப்பட்ட அவள் என்னை ஒரு முறை காயப்படுத்தினால் நீ என்னைப் பிரிந்து உன் கணவனோடு செல் என்று சொல்லி.. அவள் இப்பிறவியில் மட்டும் என் அன்னையாய் இல்லாமல் எப்பிறவியிலும் என்னுடனே இருக்க வேண்டும் என் அன்னையாய்...