அந்த நாட்கள்

இன்னும் நினைவிருக்கிறது..!
இருட்டான இடம்..!
வெண்ணீரின் வெப்பம்..!்
குரல்வளை சத்தம்..!
வளையல்களின் ஓசை..!
வளைய முடியாத இடம்..!
தொப்புல் கயிறு..!என்னை யாரோ
தொடுகின்ற உணர்வு...!
இன்னும் நினைவிருக்கிறது அன்னையின் அடிவயிற்றில் அடங்கி இருந்த நாட்கள்.

எழுதியவர் : சுரேஷ் காந்தி (24-Nov-15, 11:42 pm)
பார்வை : 156

மேலே