அம்மா வருகிறேன்

பாத சுவடு
தேடுகிறேன்...
தண்ணீரில்...
கண்ணீரால்...
சென்ற வழி சொல்லு மகனே..........
அம்மா வருகிறேன்.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Nov-15, 4:10 pm)
Tanglish : amma varukiraen
பார்வை : 108

மேலே