ஹேமா பழனிகுமார்- கருத்துகள்
ஹேமா பழனிகுமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [52]
- Dr.V.K.Kanniappan [30]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [17]
- Ramasubramanian [16]
மனதோடு மழைச்சாரல்
மழையோடு உங்கள் கவிச்சாரல்
அழகான ரசனை
வாழ்த்துக்கள்
அனாதைகள் மட்டுமே அநாதை இல்லங்களில் அனைவருடனும்
சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள். வயதான காலத்தில் பெற்றோரை அனாதைகளாக ஆக்கி விட்டு வேலைக்கு சென்று விடுகிறார்கள் பிள்ளைகள்.
மீடியாக்களில் சித்தாிக்கும் காதல் குழந்தைகளை பொிதும் பாதிக்கின்றன. காதல் என்பது தவறு அல்ல. அதைஎதிா்க்கும்பொியவா்களே தவறானவா்கள் என பிள்ளைகள் நினைக்கின்றனா். பிள்ளைகளுடனும் அவா்கள் நண்பா்களுடனும் பெற்றோர்கள் நல்ல புாிதலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய தலைமுறைகள் ஆண் பெண் நட்பை நவ நாகரீகமாக கருதுகின்றனா். அது சாியான புாிதல் இல்லாமல் காதலாக மாறிவிடுகிறது. அது தவறு என நினைத்து அவா்கள் பெற்றோருக்காக திருந்த நினைத்தாலும் மீடியாக்கள் காதலே உலகம் காதலில் ஜெயித்தால் தான் வாழ முடியும் என மாயவலைக்குள் அவா்களை சிக்கவைத்து விட்டது. அவா்களுக்கு கிடைக்கும் சந்தா்ப்பங்கள் கூட அவா்களை அந்த மாயவலைக்குள் சிக்க வைத்து விடுகிறது. அதனால் பெற்றோா்கள் பிள்ளைகள் மேல் அவா்கள் அறியா வண்ணம் ஒரு பார்வை வைத்துக்கொள்ள வேண்டும். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் அது போல் மீடியாக்களும் தவறான பாதைகளில் செல்லும் பிள்ளைகளுக்கு காதல் மட்டுமே வாழ்கை அல்ல மேலும் திருமண வயதுக்கு முன் ஏற்படும் காதல் ஒருவித இனக்கவா்ச்சியே அது காதலே அல்ல என்பதை புாிய வைக்க பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள் நடத்தி முயற்சி செய்ய வேண்டும். சிறுவயது காதலினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் காட்டி படங்கள் வரவேண்டும்.திருமண வயதுக்கு முன் காதல் என்பது மாயவலை என்பதையும் அதிலிருந்து மீள்வது தவறு அல்ல என்பது பற்றிய விழிப்புணா்வு பிள்ளைகளுக்கு ஏற்படுத்தவேண்டும்.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நினைவில் நீங்காத ராகங்கள்