மறுக்க முடியாது

உன்னை சுற்றி காற்றாக இருப்பேன்..!
என்னை நீ நேசிக்க மறுக்கலாம்...!
ஆனால்
என்னை நீ சுவாசிக்க மறுக்க முடியாது...!

எழுதியவர் : ஜெயராம் குமார் (28-Nov-15, 11:36 pm)
Tanglish : marukka mutiyaathu
பார்வை : 911

மேலே