மூச்சோடு முடிகிறது

என்னை கொடுத்து ...
உன்னை பெறுவது ...
காதல் .....!!!

மலர் செடியில் ....
இருக்கும் போதுஅழகு ...
நீ என்னோடு காதலில் ....
இருந்தாலே அழகு ....!!!

காதல் கண்ணோடு....
விளையாடி ...
காற்றோடு கலந்து
மூச்சோடு முடிகிறது ...!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 907

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Nov-15, 8:13 pm)
பார்வை : 183

மேலே