கல்லறைக்குல் என் காதல்

என் கல்லறையில் கூட கண்ணீர் சிந்தி விடாதே....உன் கண்ணீரை பார்க்க நான் கல்லறையில் உறங்கவில்லை.....உன் புன்னகை சிதையகூடாது என்பதற்காக தான்...நான் மண்ணோடு சிதைந்து விட்டேன்....கருணை கொண்டு புன்னகைத்து போ உயிரே...என் கல்லறை மோட்சம் பெறட்டும்......

எழுதியவர் : மதி... (18-May-17, 10:29 am)
பார்வை : 358

மேலே