சரண் ராஜ்- கருத்துகள்
சரண் ராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [94]
- கவின் சாரலன் [32]
- தாமோதரன்ஸ்ரீ [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- C. SHANTHI [12]
உன்னதமான கவிதை .... கண்டிப்பாக உங்கள் கவிதையை தான்....
நடமாடும் நதியில் பாதம் நனைத்தோம் ..... சிலிர்த்தது உடலும் உள்ளமும் .... மிக சிறப்பு ,,,,,
நிதானமான கருத்து ........ மிக சிறப்பு .......
உங்களை சிறந்த கவிங்கனாக்கி சென்ற கள்விக்கு இதை பரிசளிக்கலாம் நண்பா ............
மெய் சிலிர்ந்தேன் ..... நன்று .....
சிறப்பான ரயில் பயணம் தங்கள் சென்றதால் அதில் பிறந்த சிறப்பான கவிதை பயணிப்பில் நாங்கள் .............................மிக சிறப்பு க்ரிஷ்................
சுவைக்(க)கு குறையில்லை ..... செம தான்.......
அழகு ஊரிருக்காங்க உங்களவளும் தமிழும் .......
வெறியூட்டும் வரிகள் ..... வலி மறந்த விழிகள் .......விழி கண்ட வழிகள்....... நிமிர்ந்து நின்றேன் நெஞ்சம் நிமிர்த்து .... தட்டி தந்ததுக்கான உணர்வ வெளிபடுத்த வார்த்தை தேடுகிறேன் .... அது என் வெற்றியை தவிர வேறொன்றுமில்லை ...
ஆத்மார்த்தமான காதல் அவளது தான்.....
அது உண்மையை இருப்பின் .... தங்கள் வரிகள் வர்ணிப்பவளை போல .... மிக சிறப்பு நண்பா ....
சரிங்க தோழரே .....
தங்கள் நட்புடன் ........
வாழ்கையில் வெல்ல வாழ்த்துக்கள் நட்பே ........நன்றி
நட்பே ..... வழி காட்டுதலுக்கு நன்றி...
.............. கவிதையை விட தங்கள் வாழ்த்துகளே அருமை நண்பா ......
நன்றி தோழரே ....... மிக்க நன்றி...
எனக்கு நேர்மாறான படைப்பாயினும் அழகு தான்..... ரிலாக்ஸ் நண்பா .....
அழகான புரிதல் நண்பா .....
கவிதைக்கு கருத்தளிக்காமல் கவிதையே அளித்ததற்கு நன்றி ......