என்ன ஒரு துணிவு

விரல் வெட்டு தாளாமல்
இரண்டு துண்டாகும் .......
இருந்தும் ஆறாத கோபம் .....
சற்று முன்னே வெண்ணிற
சானை கல்லில் பதமேரி .....
உரசல் சூடு குறையாத ....
அரிவாளால் நான்கு துண்டாய்
வெட்ட.......
என்னை மீறி என்னவள் கன்னத்தில்
முத்தமிட்ட மழை துளியை.........

எழுதியவர் : நிவிசரண் (23-Aug-14, 3:07 pm)
சேர்த்தது : சரண் ராஜ்
பார்வை : 139

மேலே