கண்ணீர் துளிகள்
என் கண்ணீர் துளிகளையெல்லாம்
சேமித்து வைத்துள்ளேன்
என்றாவது ஒரு நாள்
அவளுக்கு அபிஷேகம்
செய்யலாம் என்று....
என் கண்ணீர் துளிகளையெல்லாம்
சேமித்து வைத்துள்ளேன்
என்றாவது ஒரு நாள்
அவளுக்கு அபிஷேகம்
செய்யலாம் என்று....