என் ஆசைகள் எல்லாமே

என் மெனகீடு எல்லாமே
உனக்காகத்தான் ...
என் ஆசைகள் எல்லாமே
உன்னோடுதான் ......
என் வாழ்வோ சாவோ
உன் கையில்தான்
என் வாழ்க்கையின் அர்த்தம் நீ
வா வந்து பார் வாழ்ந்திட

எழுதியவர் : ருத்ரன் (26-Aug-14, 6:33 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en aasaikal ellaame
பார்வை : 52

மேலே