கனா சசி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கனா சசி |
இடம் | : மட்டக்களப்பு,இலங்கை |
பிறந்த தேதி | : 04-May-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 7 |
கனாக்காதலன்
துள்ளித் திரிந்தவன்
இன்று தூக்கமின்றிக் கிடக்கின்றேன்
உன் சிரிப்பால்..
தொடரின்..நாளை மூச்சு அற்று
கிடப்பேன்
உன் முறைப்பால்..!!
“சாப்பிட்டேன் என அம்மாவிடமும்,
கவலைப்படவில்லை என அப்பாவிடமும்
வேலை வாங்கிவிடுவேன் என அண்ணனிடமும்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல முடிந்தது..
#காலையிலிருந்து_சாப்பிடல...
#ரொம்பப்_பசிக்குதுடா,
#எதாவது_வாங்கிக்கொடு" என
#நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடிந்தது.....!!
இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?
அதிக தன்னம்பிக்கைக்கு
ஓர் எடுத்துக் காட்டு???
ஓர் இளைஞன் பைக்
ஓட்டிச் செல்லும் போது
வீதியில் பறந்த கிளியை
மோதிவிட்டான்.அடிபட்ட
கிளி மயக்கமாகி விட்டது.
பரிதாபப்பட்ட இளைஞன்
கிளிக்கு மருந்து போட்டு
கூண்டில் வைத்திருந்தான்.
விழித்த கிளி நினைத்ததாம்
அடடா! நம்மை ஜெயில்ல
போட்டுட்டாங்களே,அந்த
பையன் ஸ்பாட் அவுட் போல!
இதெப்படி
---------------
லஞ்சம் வாங்கினேன்,சிறையில்
அடைத்தார்கள்.
லஞ்சம் கொடுத்தேன்,வெளியில்
விட்டார்கள்.
வலிகள் தந்து போன கடவுளே
வழிகளைத் தர மறுத்ததேனோ
வலியுடன் வழியின்றிக் கடக்கும் வாழ்க்கைக்கு
நீயே வழிகூறு..
மாற்றார் வாழ்க்கையெல்லாம் மகிழ்வாகிப்போன போது
என் வாழ்க்கையில் மட்டும்
ஏன் இந்த வலிகள்..??
என் வலி கண்டு
உன் விழிகள் கலங்கும் வரை
விடை தருமோ
என் கவி வரிகள்..!!
வலிகள் தந்து போன கடவுளே
வழிகளைத் தர மறுத்ததேனோ
வலியுடன் வழியின்றிக் கடக்கும் வாழ்க்கைக்கு
நீயே வழிகூறு..
மாற்றார் வாழ்க்கையெல்லாம் மகிழ்வாகிப்போன போது
என் வாழ்க்கையில் மட்டும்
ஏன் இந்த வலிகள்..??
என் வலி கண்டு
உன் விழிகள் கலங்கும் வரை
விடை தருமோ
என் கவி வரிகள்..!!