துயரக் காதல்

துள்ளித் திரிந்தவன்
இன்று தூக்கமின்றிக் கிடக்கின்றேன்
உன் சிரிப்பால்..
தொடரின்..நாளை மூச்சு அற்று
கிடப்பேன்
உன் முறைப்பால்..!!

எழுதியவர் : கனா சசி (17-May-15, 7:29 am)
சேர்த்தது : கனா சசி
பார்வை : 207

மேலே