தனிமை

உன் பிரிவில்
என்னை அதிகம் நேசித்தது
தனிமை மட்டுமே..

எழுதியவர் : கனா சசி (17-May-15, 2:21 pm)
சேர்த்தது : கனா சசி
Tanglish : thanimai
பார்வை : 99

மேலே