நகைச்சுவை

பிச்சைக்காரன்: அம்மா...நான் வாய் பேச முடியாத ஊமைம்மா ஏதாச்சும் தர்மம் பண்ணுங்கம்மா............
.

.
வீட்டுக்காரங்க: சாரிப்பா எனக்கு காது கேக்காதுப்பா பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா..........

எழுதியவர் : இ.ஜெய்சன் ஜோசப்.. மெக்கானி (17-May-15, 2:57 pm)
சேர்த்தது : Jaison Mecanic
Tanglish : nakaichchuvai
பார்வை : 71

மேலே