துளித் துளியாய் -1-ரகு
விடுமுறை நாட்களில் கசாப்புக் கடைகளில்
மேய்கிறோம் நாம் கூட்டம் கூட்டமாக
ஆட்டின் துண்டித்த தலை
நகைப்பதுபோல் இருக்கிறது
நமக்கு நாமே
மேய்ப்பனுமாகி இருத்தல் கண்டு
விடுமுறை நாட்களில் கசாப்புக் கடைகளில்
மேய்கிறோம் நாம் கூட்டம் கூட்டமாக
ஆட்டின் துண்டித்த தலை
நகைப்பதுபோல் இருக்கிறது
நமக்கு நாமே
மேய்ப்பனுமாகி இருத்தல் கண்டு