தத்துவம்

என்னதான் வண்டி பஞ்சர் ஆனாலும் ......,,,
.
அதுல யூடியூப் லாம் போட முடியாது.
.
.
.
.அதே போல என்னதான் யூடியூப் ஆ இருந்தாலும் அதுல மிஸ்டேக் ஆனா அதுல பஞ்சரெல்லாம் போட முடியாது.
.
.

.
.
.
ரெண்டும் ஒன்னுதானோ.₹............!

எழுதியவர் : இ.ஜெய்சன் ஜோசப். மெக்கானிக (17-May-15, 7:24 pm)
சேர்த்தது : Jaison Mecanic
Tanglish : thaththuvam
பார்வை : 81

மேலே